இணையம் வழியாக பணம் சம்பாதிக்கலாம் எப்படி
எதுவும் எளிதில் கிடைக்காது நாம் நமது உழைப்பை முதலீடு செய்யவேண்டும்.ஒரு கணினியும்
இனையமும் வேண்டும்.முதலில் mturk.com என்ற இணைய தளத்தில் பதிவுசெய்ய வேண்டும் இதற்க்கு
இ மெயில் முகவரி வேண்டும் Earn Money From Google Search Engine
பதிவுசெய்தபிறகு
ஹிட்ஸ் என்ற பகுதியில் உங்களுக்குகான வேலையில் விபரம் இருக்கும்.அதில் வேலைக்கான
பணம் வேலையின விபரம் முடிக்கவேண்டிய காலம் ஆகியவை இருக்கும்.உங்களுக்காண வேலையை
எடுக்க Accept என்பதை கிளிக் செய்யவும் வேலையை முடித்தபிறகு
Submit செய்யவும்.10 டாலர் சேர்ந்த்வுடன் உங்களுக்கு பணம் காசோலையாக அனுப்பபடும்.
குறிப்பு
1.ஒரு கணினியில் ஒருவர் மட்டுமே வேலை செய்யவேண்டும்
2.இ மெயில் முகவரி ஜி மெயில் அல்லது AOL
பயன்படுத்தவும்
3.ஒரு முறை காசோலை அனுப்ப 4 டாலர் கட்டணம்
வசூலிக்கப்படும்.
No comments:
Post a Comment