Friday, February 4, 2011

நடமாடும் பணம் நாட்டு கோழி

நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரும் சுய தொழில் ஆகும். நாட்டுக்கோழிகளை அனைவரும் எந்த சிரமமும் இன்றி வளர்க்கலாம்.பெண்கள் பகுதி நேர தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பை செய்ய்லாம்.தற்போது புறக்கடை கோழிகள் எந்த வித நவீன தொழில்நுட்பங்களையும் பின்பற்றாமல் வளர்க்கப்படுகிற்து.அதனால் தேவையான் சத்துக்கள் கிடைக்காமல் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது.எனவே கீழே குறிப்பிட்டுள்ள சிறந்த தொழில்நுட்ப்முறைகளை நாட்டுக்கோழி வளர்ப்போர் பின் பற்றி அதிக் இலாபம் பெறாலாம்.

முட்டைகளை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல்

பெரும்பாலும் கோழிகள் பகல் நேரங்களிலேயே முட்டையிடும்.பொதுவாக முட்டைகளை உணவுதானிய பானைகளில் வைத்துதான் பாதுகாக்கிறார்கள்.இப்படி பாதுகாத்து அடைக்கு வைக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறன் குறைவாக உள்ளது.எனவே முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறனை அதிகரிக்க, ஒரு இரும்பு ச்ட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் சாக்கை போட வேண்டும். முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி போட்டு மூடவேண்டும்.இவ்வாறு பாதுகாக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்பு திறன் 97 சதவிகிதகம் வரை இருக்கும்.

Earn Money Just Two Hour Part Time Work


அடை வைத்தல்
கருக்கூடிய முட்டைகளை கண்டறிதல் அடுத்த பதிவில்

23 comments:

  1. very gud, useful post.
    http://karurkirukkan.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

      Delete
  2. //karurkirukkan said...

    very gud, useful post.//

    Thank you for your visit

    ReplyDelete
  3. sir i want some help .. im final year collage student ..enakku aduthu suya tholil thodanga aasai ..enga vilage la 100cent land irukku ..athula naan naattu koli valarkalaamaa ..? muthaleedu capital evvalavu thevai .. paraamarippu rompa irukkumaa ..? . .

    ReplyDelete
    Replies
    1. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

      Delete
  4. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகின்றேன்... விவரம் தேவை...
    mohamed ibrahim from mumbai ( ibrahim_bank@yahoo.com )09870313717

    ReplyDelete
    Replies
    1. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

      Delete
  5. நாட்டு கோழி பண்ணை அமைக்க நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற, இன்குபேட்டர் தேவைக்கும்

    நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு கொள்ளவும்

    நாகராஜன் 9659444878

    Glf இன்குபேட்டர் & நாட்டு கோழி பண்ணை - புதுகோட்டை

    ReplyDelete
  6. நான் அனிஸ் என்னுடைய ஊர் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுர் எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது அதி கிணறும் இருக்கிறது , அதனால் நான் நாட்டு கோழி வள்ளர்க்கலாம் என்று ஆசைப் படுகிறேண் , அது சம்பந்தமாக எனக்கு தகவல்களை வழங்க்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன் ....
    குஞ்சுகள் எங்க வாங்குவது , அதை எப்படி வளர்ப்பது , தீவணம் முறைகள், மொத்தமாக யாரிடம் விற்ப்பது , இது சம்பந்தமான தகவைகளை தயவு செய்து எனக்கு கூறுங்கள் என்னுடைய இமெயில் anis_kani@yahoo.com ,

    ReplyDelete
  7. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் அலெக்ஸ் 9698258635

    ReplyDelete
  8. நான் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, நாட்டுக்கோழி பண்ணை அமைக்க எனக்கு ஆலோசனை மற்றும் தீவணம் முறைகள், மொத்தமாக யாரிடம் விற்பது போன்ற தகவல்கள் தேவை... jayagurum@gmail.com

    ReplyDelete
    Replies
    1. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

      Delete
  9. நாட்டுக்கோழி பண்ணை அமைக்க எனக்கு ஆலோசனை மற்றும் தீவணம் முறைகள், மொத்தமாக யாரிடம் விற்பது போன்ற தகவல்கள் தேவை.ugopimathur@gmail.com,8124614693

    ReplyDelete
    Replies
    1. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

      Delete
  10. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

    ReplyDelete
  11. நாட்டுக்கோழி பண்ணை அமைக்க எனக்கு ஆலோசனை மற்றும் தீவணம் முறைகள், மொத்தமாக யாரிடம் விற்பது போன்ற தகவல்கள் தேவை.9688187773

    ReplyDelete
  12. ஆடு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க எனக்கு ஆலோசனை மற்றும் தீவணம் முறைகள், மொத்தமாக யாரிடம் விற்பது போன்ற தகவல்கள் தேவை.trajan1991@gmail.com

    ReplyDelete
  13. nattu koli valarkum mura eppadi kunju enna rate

    ReplyDelete
  14. எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
    Country chicken
    Aseel chicken
    Chittang chicken
    Kadaknath Chicken
    ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
    Available:1 day chick
    15day chick
    1 month chicks கிடைக்கும
    Mobile8667653917

    ReplyDelete