Saturday, December 21, 2019

Earn money from home

 

PEARLVINE INTERNATIONAL  USA நிறுவனத்தில்நாம் (30 DOLLAR) Rs.2250 முதலீடு செய்வதின்மூலம் ( AUTOPOOL அடிப்படையில்) 32 லட்சம்கிடைக்கும்   இது உறுதி செய்யப்பட்டவருமானமாகும்……

நாம் இணைந்தவுடன் 12-DIGITAL WALLET ACCOUNT நம்பர் மற்றும்  PASSWORD ) கொடுக்கப்படும்


உங்கள் WALLET ல் உள்ள பணத்தைEB BILL ,DTH ,MOBILE BILL ,ONLINE RECHARGE, ONLINE PURCHASE  , AND BANK TRANSFER பண்ணிக்கொள்ளலாம்..


Paytm,google pay,போன்று நமதுகம்பெனியும் OWN MEGASERVER கொண்டுள்ளது  அதன்மூலம்  மிகபாதுகாப்பான  பரிவர்த்தனைசெய்யப்படுகிறது


            நமது PEARLVINE  நிறுவனத்தில்(132 நாட்டில்) உள்ளவர்கள் முதலீடுசெய்வதின் மூலம் நடக்கும்வணிகத்தின் ஒரு தொகையைசீனியாரிட்டி அடிப்படையில்பகிர்ந்தளிக்கப்படுவதுதான்AUTOPOOL INCOME


          6 வகையான AUTOPOOL INCOME


1.   PEARL    AUTOPOOL  INCOME    Rs   32,89,230 (32 ...lacks)
2   CORAL    AUTOPOOL  INCOME    Rs   1,31,55,000 (1.31..crore)
3.  ONYX     AUTOPOOL  INCOME     Rs    3,93,38,700
4.  QUARTZ   AUTOPOOL  INCOME  Rs   39,33,87,000
5.  AMETHYST AUTOPOOL INCOME  Rs 196,69,35,000

6.   TOPAZ   AUTOPOOL INCOME     Rs   393,38,70,000


ஒவ்வொரு AUTOPOOL-க்கும் UBGRADEசெய்யவேண்டும்(PEARL-2250,CORAL-3,000,ONYX-7,500,QUARTZ-75,000,AMETHYST-3,75,000,TOPAZ 7,50,000)FAST TRACKவருமானத்தை எடுத்து அடுத்தடுத்தலெவெலுக்கு அப்கிரேடு செய்யயலாம்
ஒவ்வொரு AUTOPOOL லும் தவணைஅடிப்படையில் ( 8 ரவுண்டு )கிடைக்கும் . மொத்தம் 720 கோடிக்குமேல் ஒவ்வொருவருக்கும் AUTOPOOL INCOME கிடைக்கிறது..


      FAST TRACK INCOME


இது WORKING PLAN - இதன்மூலம்60,39,11,250- கோடி சம்பாதிக்கலாம்
 30 டாலர்( Rs 2250)  கட்டி இணையும்ஒருவரை  நீங்கள் SPONSERசெய்தால் ஸ்பான்சர்கமிசன் Rs-1125.உடனடியாக உங்களுக்குவழங்கப்படும்ஒருவருக்கு மேலாகஎத்தனைபேர் வேண்டுமானாலும்SPONSER செய்யலாம்
ஒருவருக்கு 1125 ரூபாயும் 10பேருக்கு 11,250 ரூபாயும் 100 பேருக்கு1,12500 லட்ச ரூபாயும் உங்களுக்குஸ்பான்சர்கமிசன் கிடைக்கும் .
நமக்கு கீழே ஒருவர் அடுத்த லெவல்ubgrade ஆகும்போது நமக்கு UBGRADE  வருமானம்  கிடைக்கும்



 UBGRADE   வருமானம்


LEVAL

RANK

ஒரு நபர்க்கு

100நபருக்கு

1

PEARL

Rs - 1125

 Rs - 11 , 2500

2

CORAL

Rs - 1500

 Rs - 1, 50, 000

3

ONYX

Rs - 3750

 Rs -  3,75,000

4

QUARTZ

Rs - 37500

 Rs - 37,50,000

5

AMETHYST

Rs - 187500

 Rs - 1 ,87,50,000

6

TOPAZ

Rs - 375000

  Rs - 3,75,00,000

எங்கள் டீம் லீடர்கள் (4000 பேர் )மூலம்நீங்கள்
எளிமையாக தமிழ்நாடு, முழுவதும்நீங்கள் SPONSER செய்யலாம்
ஆண்ட்ராய்டு போன் இருந்தால்போதுமானது                        

         3 - TEAM PERFORMANCE INCOME

நாம் ஸ்பான்ஸர் செய்தவர்கள்அடுத்தடுத்து ஸ்பான்ஸர்செய்யும்போது நமக்குஒவொருவருக்கும் 1-1/4 DOLLER ( 93.75ரூபாய் ) வீதம்
              4 - TEAM PERFORMANCE WALLET INCOME  

8-LEVEL க்கு சராசரி  36 லட்சத்துக்குமேல்  கிடைக்கும்

மேலும் விவரங்களுக்குஅழைக்கவும் 9500720864 Whatsup only

Saturday, September 16, 2017



பசு மாட்டுக்கும், ஆட்டுக்கும் மழைக்காலத்தில் நோய் வந்தால் என்ன மாதிரியான கை வைத்திய முறையை கையாளலாம்?

பதில் :

மழைக்காலத்தில் கழிச்சல், வாய் கோணாய், கால் கோமாரி, வாய் கோமாரி வந்தால் பூவன்பழம் 3- 4 பழத்தை விளக்னெண்ணெய் அல்லது தோங்காய் பூ வை வெல்லம் கலந்து வாயில் கொடுத்து விடலாம். காலில் குளம்பில் புண் இருந்தால் வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சளை சேர்த்து அரைத்து, மாட்டின் காலை நான்கு கழுவி தேய்த்து விட வேண்டும்.மழைக்காலத்திற்கு முன்பாகவே, உரிய தடுப்பூசி போடுவது நல்லது. நோய் வந்த பின்பு, எக்காரணத்தைக் கொண்டு தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.

கேள்வி :

மாட்டுக்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருகின்றன? இவற்றை எவ்வாறு தடுப்பது?

பதில் :

கேரம்போர்ட்டிற்கு போடும் போரிக் பவுடர் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. அந்த பவுடரை வாங்கி தேங்காய் எண்ணெய்யில் குழப்பி தேய்த்து விடவும். பின்னர், வேப்பம் கொழுந்து, மஞ்சள், கல் உப்பை நன்கு அரைத்து கொப்புளங்கள் உள்ள இடங்களில் தடவி விடுங்கள். இதைப்போல் காலில் இருந்தாலும் தடவி விடுங்கள். விரைவில் குணமாகிவிடும்.

கேள்வி :

ஆறு மாத கன்று குட்டிக்கு அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது? எப்படி நடுக்கத்தை நிறுத்துவது?

பதில் :

பாண்டிகைண்ட் என்ற மருந்து இருந்து இருக்கிறது. ஒரு மருந்தை வாங்கி அதில் பாதியை ஒரு நாளைக்கு ஒரு தடவை கொடுத்து விடுங்கள். மீதி இருப்பதை பதினைந்து நாளுக்கு பின்னர் கொடுக்கவும். தீவனம் நல்ல கொடுங்கள். ஒரு மாதத்துக்கு ஒரு முறை கொடுங்கள்.

கேள்வி :

ஜெர்சி மாடுகளை வாங்கி இருக்கிறோம். இவைகள் சரியான சமயத்தில் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? கன்று போட்டு எப்போது சினை ஊசி போட வேண்டும்?

பதில் :

பொதுவாக மாடு கன்று ஈன்று 45 நாட்களில் ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடாமல், அதன் பின்பு, 21 நாள் கழித்து ஈத்து அடிக்கும். அந்த சமயத்தில் சினை ஊசி போட வேண்டும். இப்படி சினை ஊசி போடும் போது சினை பிடிக்கவில்லை என்றால், கால்நடை மருந்துக்கடையில் கிடைக்கும் பண்டிகைன் அல்லது பொண்டிகைன்ட் மாத்திரை ஒன்றை வாங்கிக் கொடுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்னர், தினமும் ஒரு கோழிமுட்டையை தினமும் ஓட்டோடு கொடுங்கள். பதினைந்து நாளைக்கு கொடுங்கள். அதன் பின்பு ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடுங்கள்.

இன்னொரு விஷயத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். கன்றுக்குட்டி பிறந்த இரண்டு மாதத்தில் குடல் புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாடு அல்லது கன்றுக்குட்டிக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடல் புழு நீக்கம் செய்வது நல்லது. கன்றுகுட்டி வளர்ந்த 15 – 18 மாதத்தில் ஈத்து அடிக்க ஆரம்பிக்கும். முதல் ஈத்திற்கு பிறகு, இரண்டாவது மூன்றாவது ஈத்தின் போது சினை ஊசி போடுவது நல்லது.

கேள்வி :

மூன்று மாதங்களுக்கு முன்பு மாடு கன்று ஈன்றது. முதல் இரண்டு மாதமாக 5-6 லிட்டர் பால் கொடுத்தது. தற்போது பால் மிகவும் குறைந்து 3 லிட்டர் தான் கிடைக்கிறது. மூச்சு வாங்குகிறது. என்ன செய்ய வேண்டும்?

பதில் :

இதுவரை மாட்டுக்கு குடல் புழு நீக்கம் செய்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே, குடல் புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு, கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கும் பாண்டிகைன்ட் என்ற மாத்திரை ஒன்றை வாங்கி மாட்டுக்கு கொடுத்துவிடுங்கள். இந்த மாத்திரையை வாழைப்பழத்தையில் அல்லது வெல்லத்தில் வைத்துக் கொடுங்கள். பின்பு, மருந்துக்கடைகளில் 5 லிட்டராகவோ அல்லது 1 லிட்டர் பாட்டிலாகவோ கிடைக்கும் கால்சிமஸ்து என்ற திரவ மருந்துவை வாங்கி தினமும் 100 மில்லி என்ற அளவுக்கு கொடுங்கள். இவ்வாறு கொடுக்கும் போது ஒரளவு பால் கூடுதலாக கிடைக்கும்.

நீங்கள் கறுப்பு- வெள்ளை இன வெளிநாட்டு ரக மாட்டினை வளர்க்கும் போது வெயில் காலத்தில் அல்லது வெயிலில் இருக்கும் போது மூச்சு இரைப்பு இருக்கும். தினமும் காலையில் 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள். பசும்புல் கிடைத்தால் அதை போடுங்கள். கோ 3 கோ 4 தீவன புல் கிடைத்தால் வாங்கி போடவும். கிளட்டீரியா, சுபா புல் போன்றவற்றை வளர்க்கலாம்.
11/09/2017, 1:07 pm - ‪+965 508 25111‬: கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 18

கேள்வி :

பசு எத்தனை வகைகள் இருக்கின்றன? 24 வகைகள் இருக்கிறதா சொல்கிறார்களே உண்மையா? இறக்குமதி செய்யும் மாட்டிற்கும், நாட்டு மாட்டுக்கும் என்ன வித்தியாசம்?

பதில் :

மாட்டு வகைகள் 24 வகைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றன. இறக்குமதியாகும் மாடுகள் நம்ம நாட்டின் தட்பவெப்பநிலைக்கு வரும்போது தடுப்பு சக்தி குறைந்து விடுகின்றன. இதனால் தான் நாம் இறக்குமதி மாட்டு இனத்தை வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டி இருக்கிறது. வெளிநாட்டு மாட்டு இனங்கள் இங்கு வந்து தாக்குபிடிக்கும் சக்தியும் குறையும். மேலும், எந்தவிதமான நோய் தாக்குதலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள அடிக்கடி தடுப்பூசி போட வேண்டியும் இருக்கு. ஹெச் எப்  கருப்பு வெள்ளை மாடுகள்  வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். வெயில் காலத்தில் மூச்சு வாங்கும். மேலும் பால் குறைந்து விடும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். தீவனம் அதிகளவில் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஜெர்சி மாடுதான் சரியானவை.

கேள்வி :

நான் வளர்க்கும் மாட்டுக்கு மூன்று வருடமாக சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? மாட்டை விற்று விடலாமா? வைத்துக் கொள்ளலாமா?

பதில் :

ஆறு வயதாகியும் இன்னும் கன்று போடவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுவரை பலவிதமான வைத்தியமும் செய்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் குடல்புழு நீக்கம் செய்யவில்லை என்கிற போது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. கால்நடை மருந்து விற்பனை செய்யும் கடையில் விற்பனையாகும் பாணக்கியூர் என்ற மாத்திரையை வாங்கி கொடுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் கழித்து, கோழிமுட்டையை ஒட்டுடன் தினமும் ஒன்று விதம் முப்பது நாளைக்கு தொடர்ந்து கொடுத்து வாருங்கள். அதன் பின்பு ஈத்து அடிக்கும். அப்படி இல்லை என்றால் மீண்டும் கூப்பிடுங்கள். மேற்சொன்ன மாத்திரை கிடைக்கவில்லை என்றால் பாண்டிகைண்ட் என்ற மாத்திரையை வாங்கிக் கொடுங்கள்.



மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டிய வழிமுறைகள் :

கால்நடைகளுக்கு சினைத்தருண அறிகுறி தெரியாமல் இருந்தாலும், சினைப்பருவருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டியவை :

* முதல் நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை எடுத்து தோல் நீக்கி உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.

* அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு 1 கைப்பிடி முருங்கை இலை கொடுக்கவேண்டும்.

* அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி பிரண்டையை அரைத்து பனைவெல்லம் தொட்டு உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.

* அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து உள்ளுக்குள் கொடுக்கவேண்டும்.
PART TIME JOBS AT YOUR HOME
இப்படி 16 நாளைக்கு தினமும் ஒவ்வொரு பொருள்களை கொடுத்துவந்தால் அடுத்த சில தினங்களிலேயே மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்துவிடும். சினைப்பருவத்திற்கு வந்த மாடுகளை உடன் காளையுடன் சேருங்கள் அல்லது செயற்கை கருவூட்டல் செய்து பயன்பெறலாம்
கோழியினங்களுக்கான நோய் தடுப்பு மருந்து.

லசோட்டா பயன்படுத்தும் முறை:

லசோட்டா மருந்து..
வெட்ரினரி மருந்தகங்களில் கோழிகளுக்கான தனிப் பிரிவு கோழிகள் நோய் தடுப்பு பிரிவில் மட்டுமே கிடைக்கும்.
ONLINE JOBS FROM HOME USING MOBILE
லசோட்டா வாங்கும் இடத்தில் இரணடு மருந்து பாட்டில்கள் குளிர்சாதண பெட்டியில் இருந்து எடுத்து அதனுடன் இரண்டு ஐஸ் பேக்கேஜ் கட்டிகளுடன் தருவாா்கள்.

அந்த ஐஸ் பேக் கட்டிகளுக்கு நடுவே இந்த இரண்டு பாட்டில்களையும் வைத்து தருவாா்கள்.

ஒரு பாட்டிலில் மருந்து(liquid),இன்னொரு பாட்டிலில் மாத்திரை போன்ற வடிவில் சிறிய கட்டி இருக்கும்.

அத்துடன் சொட்டு மருந்து விடுவதற்கான drops handler ம் தருவாங்க.

சொட்டு மருந்து போடும் வரையில் மருந்து பாட்டில்கள் இரண்டும் ஐஸ் கட்டிகளுக்கு நடுவே தான் இருக்கனும்.

கோழிகளை எல்லாம் பிடித்து நம் கைவசம் வைத்த பின்பு,Liquid bottle ல் Needle உடன் கொண்ட Syringeஐ liquid bottle ல் உள்ள liquid medicine-ஐ அடுத்து இருக்கும் மாத்திரை வடிவில் இருக்கும் சிறிய பாட்டிலில் அந்த liquid -ஐ விட்டால் அந்த மாத்திரை வடிவில் உள்ள மருந்து கரைந்து விடும் அதற்க்கு பின்பு இந்த சின்ன பாட்டிலில் இருக்கும் மருந்தினை ஏற்கனவே liquid இருக்கும் பாட்டிலில் ஒன்றாக கலந்து குலுக்கி கொள்ளவும்.
Earn Money From Home
அதற்கு பின்பு Drops handler ல் Syringe மூலமாக ஊற்றி drops handler ஐ நிரப்பிக்கொள்ளவும்.

அரைகிலோ எடை கொண்ட கோழிகளுக்கு ஒரு கண்ணில் மட்டும் ஒரே ஒரு சொட்டு விடவும்..

1 கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள கோழிகளுக்கு இரண்டு கண்களிலும் ஒரு கண்ணிற்கு ஒரு சொட்டு வீதம் இரு"கண்களிலும் இரண்டு சொட்டுகள் மட்டுமே விடவேண்டும்.

அதிகம் சொட்டுகள் விடக்கூடாது..
மீறியும் விட்டால் கோழிகளுக்கு வளிப்பு வந்து விடும் கால் இழுத்துக் கொள்ளும்.

1/2கிலோ  கோழிகளுக்கு 🐓 ஒரு கண்ணில் மட்டும் ஒரு சொட்டு மட்டும் விட வேண்டும்.

1 கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள கோழிகளுக்கு ஒரு கண்ணில் ஒரு சொட்டு வீதம் இரண்டு கண்களிலும் இரண்டு சொட்டுகள் விட வேண்டும்.

குறிப்பு:மருந்தினை பிரித்து விட்டால் 3 மணி நேரத்திற்குள் பயன் படுத்தி விட்டு மீத முள்ள மருந்தினை தூக்கி போட்டு விட வேண்டும்.

அளவுக்கு அதிகமான சொட்டுகளை விடக்கூடாது..

ஒரு கண்ணுக்கு ஒரு சொட்டு தான் அளவு.

மருந்தினை பயன்படுத்தும் வரை குளிரூட்டமாக ஐஸ் கட்டியிலயே வைத்திருக்கனும்.

இதை  (once  used the medicine throwaway the balance) .
உபயோகித்ததும் மீதமுள்ள மருந்தினை தூக்கிப்போட்டு விடனும்..

Sunday, June 28, 2015

புறா வளர்ப்பு



சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும்

இதில்தான் புறாக்கள் வசிக்கும். வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும்.

வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும். இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும்.

Earn Money From Home Simple online jobs

தானிய உணவுகள் 

மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும்.


உலர்வான கூண்டு 

எப்பொழுதும் கூட்டைச் சுத்தமாக, உலர்வாக வைத்திருங்கள். நீர் வைக்கும் பாத்திரம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை நீரில் வைட்டமின் B மாத்திரை ஒன்று கலந்து விடலாம். அது கோழித்தீவனம் விற்குமிடத்தில் கிடைக்கும். கோழிகளை விட இவை சிறிய பறவைகள் என்பதால் அந்த அளவைவிட சிறிது குறைத்துக் கொடுக்கலாம். கோழிகளோடு சேர்த்து வளரவிடாதீர்கள். அவற்றிலிருந்து ஏதாவது தொற்றக்கூடும். ஒரு பறவையை கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்று காட்டுங்கள்,


தலை சுற்றல்நோய் 

மழைக்காலங்களில்தான் புறாவிற்கு தலை சுற்றல் நோய் வரும். எனவே இந்த நேரத்தில் கூண்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், புறா சாப்பிட்ட மீதி உணவை மீண்டும் வைக்கக் கூடாது. மழை காலத்தில் தண்ணீரில் மஞ்சள் கலந்து வைப்பது நோய் கிருமி தாக்குதலை தடுக்கும்.


வெயில் அவசியம் 

புறா மீது தினமும் வெயில் பட செய்ய வேண்டும். இதையும் மீறி தலை சுற்று நோய் வந்து விட்டால் பறவை நல மருத்துவரின் அறிவுரையோடு நிரோபியான் (NIROBIAN) மாத்திரை வாங்கி ஒரு வேளைக்கு 1/4 பகுதி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம் என்கின்றனர் பறவை வளர்ப்பாளர்கள். இரண்டு நாட்களில் சரியாகிவிடும். தலை சுற்று நோய் வந்த புறா வை கூண்டில் இருந்து தனியாக பிரித்து வைக்க வேண்டும். இல்லை எனில் இது மற்ற புறாவிற்கும் நோய் தாக்கும் அபாயம் உண்டு. முக்கியமாக எந்த காரணம் கொண்டும் இருட்டான அறையில் தலை சுற்று நோய் வந்த புறா வை அடைத்து வைக்க கூடாது.